1 neighbours have shared what matters to them — in their own words.
“I am a housewife at home. Gas shortage is very difficult for us. If our gas runs out and we book it, it takes 60 days to get it. Even if we book, it takes more than 10-15 days to get it. Also, because it's sold on the black market, we don't get it properly because it's a village. It's very difficult for firewood. Firewood prices have also increased. Due to gas shortage, firewood prices have also increased a lot, so we can't buy that either. Gas shortage is very difficult for us. Cooking itself is very hard. Don't know what to do.”
“நான் வீட்ல இல்லத்தரசியா இருக்கிறேன். எங்களுக்கு கேஸ் தட்டுப்பாடுங்கறது ரொம்ப சிரமமாத்தான் இருக்குது. கேஸ் இப்ப எங்களுக்கு காலியாச்சுன்னா புக் பண்ணோம்னா 60 நாள் ஆயிடுது கிடைக்கிறதுக்கு. புக் பண்ணாலும் 10 நாள் 15 நாளைக்கு மேல ஆயிடுது கிடைக்கிறது. அதுவும் கள்ளச்சந்தியில வித்துறதுனால அதுவும் சரியா கிடைக்க மாட்டேங்குது கிராமம்ங்கறதுனால. விறகுக்கு ரொம்ப சிரமமா இருக்குது. விறகு விறகுக்கும் விலையேறிப்போச்சு. கேஸ் தட்டுப்பாடுங்கறதுனால விறகும் ரொம்ப விலையேறுனதுனால அதுவும் வாங்க முடியல எங்களால. ரொம்ப சிரமமாத்தான் இருக்குது எங்களுக்கு கேஸ் தட்டுப்பாடுங்கறது. சமைக்கிறதே ரொம்ப கஷ்டமாதான் இருக்குது. என்ன பண்றதுன்னு தெரியல.”
translated from Tamil
Nearby, a significant concern has emerged regarding household energy supply. Residents are facing severe gas shortages ⛽, with reported waiting times of up to 60 days for refills, and even after booking, delays of 10-15 days persist. This issue is exacerbated by apparent black market sales, particularly in rural areas, making it difficult for legitimate consumers to obtain gas. Consequently, the demand for and price of alternative fuels like firewood have surged, imposing additional financial strain on families. Addressing the root causes of the supply chain bottlenecks and cracking down on illicit markets could significantly ease the daily burden on households and stabilize energy access 💡.